செல்போன் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை 30 நிமிடங்களில் முடிவை தெரிந்து கொள்ள முடியும் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Dec 08, 2020 3019 கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையை செல்போன் மூலம் 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தற்போது நோய் எதிர்பொருள் துரித பரிசோதனைக் கருவியும், அந்நோய்த...